உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குழந்தையை காப்பாற்ற கிணற்றில் குதித்த தாய் | Boy pushed into well | Mother saved son | Criminal

குழந்தையை காப்பாற்ற கிணற்றில் குதித்த தாய் | Boy pushed into well | Mother saved son | Criminal

திருச்சி, சமயபுரம் அடுத்த இருங்களூர் ஊராட்சி மேட்டு இருங்களூரை சேர்ந்தவர் ஜேக்கப், வயது 35. மனைவி பெர்லின் சந்தியா, வயது 28. இவர் சிறுகனூர் பகுதியில் உள்ள எம்,ஆர்.எப் டயர் கம்பெனியில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.

மார் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை