உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அனைத்து தரப்பும் ஆதரவு கொடுக்க கோரிக்கை! | PCR Act | Brahmin | TNgovt

அனைத்து தரப்பும் ஆதரவு கொடுக்க கோரிக்கை! | PCR Act | Brahmin | TNgovt

பிராமணர்களை கேலி செய்வோர் மீது சிறப்பு பி.சி.ஆர். சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க அனைத்து பிராமணர் சங்க கூட்டமைப்பு சார்பில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட இந்து அமைப்பை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ