/ தினமலர் டிவி
/ பொது
/ பிரேசில் சம்பவத்தில் ஒருத்தர் மட்டும் தப்பிய த்ரில்லிங் எப்படி | brazil plane crash | Brazil Adriano
பிரேசில் சம்பவத்தில் ஒருத்தர் மட்டும் தப்பிய த்ரில்லிங் எப்படி | brazil plane crash | Brazil Adriano
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நேற்று முன்தினம் நடந்த விமான விபத்து உலக நாடுகளை உலுக்கியது. அந்த நாட்டின் பரானா மாகாணத்தில் உள்ள காஸ்கேவல் நகரிலிருந்து சாபாவ்லோ மகாணத்தின் குவாருலுஸ் நகருக்கு வோபாஸ் ஏடிஆர்-72 என்ற விமானம் புறப்பட்டது. விமானத்தில் 57 பயணிகள், பைலட் உட்பட 4 விமான ஊழியர்கள் என 61 பேர் இருந்தனர். அடுத்த 15 நிமிடத்தில் விமானம் தரை இறங்க இருந்தது. அப்போது வினெடோ நகர் மேலே விமானம் பறந்தது.
ஆக 11, 2024