/ தினமலர் டிவி
/ பொது
/ பிரேசில் அதிபர் தேர்தலில் லுாலா டாசில்வா வெற்றி: ஜனவரியில் மீண்டும் அதிபராக பொறுப்பேற்பு | Lula
பிரேசில் அதிபர் தேர்தலில் லுாலா டாசில்வா வெற்றி: ஜனவரியில் மீண்டும் அதிபராக பொறுப்பேற்பு | Lula
தென் அமெரிக்க நாடான பிரேசில், அந்த பிராந்தியத்தின் சமூக, பொருளாதார பின்னணியில் மிகவும் முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாக திகழ்கிறது. குறிப்பாக, தென் அமெரிக்க நாடுகளில் வர்த்தக ரீதியில் பிரேசில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அக் 26, 2026