உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜவின் அசத்தல் தேர்தல் அறிக்கை வெளியானது! BJP manifesto Tamil Nadu | JP Nadda announcement

பாஜவின் அசத்தல் தேர்தல் அறிக்கை வெளியானது! BJP manifesto Tamil Nadu | JP Nadda announcement

தமிழக பா.ஜ தேர்தல் அறிக்கையை ஜே.பி.நட்டா வெளியிட்டார் மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் பொங்கல், தமிழ் புத்தாண்டு என ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் பின்பற்றப்படும். தைப்பூசத்தை மாநில விழாவாக கொண்டாட நடவடிக்கை அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் உள்ளூர் மக்கள் பிரத்யேக தரிசனம் செய்ய ஏற்பாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ₹10,000 வழங்கப்படும் என்பது உள்பட தேர்தல் வாக்குறுதிகளை பாஜ வெளியிட்டுள்ளது

ஏப் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !