/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking நிலமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் | Jharkhand High Court | former Jharkhand CM |
Breaking நிலமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் | Jharkhand High Court | former Jharkhand CM |
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை ஜனவரி 31ல் ஹேமந்த் சோரனை கைது செய்தது நில மோசடி வழக்கில் கைதான அவருக்கு இன்று ஜாமின் வழங்கியது ஜார்க்கண்ட் ஐகோர்ட்
ஜூன் 28, 2024