/ தினமலர் டிவி
/ பொது
/ வக்பு சட்ட திருத்த மசோதாவை ஆராய பார்லி கூட்டு குழு | Breaking | Waqf Board Amendment Bill
வக்பு சட்ட திருத்த மசோதாவை ஆராய பார்லி கூட்டு குழு | Breaking | Waqf Board Amendment Bill
வக்பு சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்ய பார்லி கூட்டுக்குழு அமைப்பு பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு பார்லி கூட்டுக்குழுவில் 31 எம்பிக்கள் இடம்பெறுவர் குழுவில் இடம்பெறும் 21 லோக்சபா எம்.பி.க்கள் பெயர் பட்டியலை ரிஜிஜு வெளியிட்டார் ஜெகதாம்பிகா பால், ஒவைசி, ஆ.ராசா, தேஜஸ்வி சூர்யா, உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர் குழுவில் இடம்பெறப்போகும் 10 ராஜ்யசபா எம்.பி.க்கள் பெயர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது
ஆக 09, 2024