Breaking TNPSC தேர்வுக்கான வயது உச்சவரம்பு மாற்றியமைப்பு
அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தினார் CM விஜய் குரூப் - 1 தேர்வு பொதுப்பிரிவினர் வயது உச்சவரம்பு 32ல் இருந்து 37 ஆகிறது குரூப் -1: ஒதுக்கீடு பிரிவினர் வயது வரம்பு 37ல் இருந்து 42 ஆகிறது குரூப் 1 தேர்வு மாற்றுத்திறனாளிகள் பொதுப்பிரிவினர் வயது உச்ச வரம்பு 42 - 47ஆக உயர்வு குரூப் 1 தேர்வு மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு பிரிவினர் வயது 47 ல் இருந்து 52 ஆக உயர்வு
அக் 30, 2026