உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING அண்ணா பல்கலை சம்பவத்தில் ஐகோர்ட் கிடுக்கிப்பிடி Anna university girl case | Chennai court

BREAKING அண்ணா பல்கலை சம்பவத்தில் ஐகோர்ட் கிடுக்கிப்பிடி Anna university girl case | Chennai court

தமிழகத்தை உலுக்கிய சென்னை அண்ணா பல்கலை சம்பவம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக சென்னை ஐகோர்ட் வழக்கு பதிவு பெண் வக்கீல் வரலட்சுமி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தானாக முன்வந்து ஐகோர்ட் வழக்கு பதிவு உள்துறை செயலாளர், டிஜிபி, போலீஸ் கமிஷனர், பல்கலை துணை வேந்தர் பகல் 2:15 மணிக்கு பதில் அளிக்க உத்தரவு போலீஸ் விசாரணையில் முரண்பாடு இருப்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வரலட்சுமி வலியுறுத்தல்

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !