உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது | Armstrong Case | Crime News | Armstrong Case

Breaking ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது | Armstrong Case | Crime News | Armstrong Case

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது தலைமறைவாக இருந்த ரவுடி சீசிங் ராஜா கைது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகும் 29வது நபர் சீசிங் ராஜா ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ரவுடிகளான சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை போலீசார் பல மாதங்களாக தேடி வந்தனர் இந்த சூழலில் ஆந்திராவில் வைத்து சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை