உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking உ.பி., பாஜ வேட்பாளர் காலமானார்

Breaking உ.பி., பாஜ வேட்பாளர் காலமானார்

உ.பி., மொரதாபாத் தொகுதி பாஜ வேட்பாளர் குன்வார் சர்வேஷ் மரணம், வயது 71 டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் மொராதாபாத் பாஜ எம்எல்ஏ ரித்தேஷ் குப்தா தகவல் மொராதாபாத் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது குன்வார் சர்வேஷ் மறைவுக்கு யோகி ஆதித்யநாத் இரங்கல்

ஏப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை