உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking வேலைவாய்ப்புக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு

Breaking வேலைவாய்ப்புக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு

இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறன் மேம்பாடுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு 4.1 கோடி இளைஞர்களின் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடுக்காக 5 புதிய திட்டங்கள் கொண்டு வர முடிவு கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கு பட்ஜெட் திட்டங்களில் முன்னுரிமை இளைஞர் நலன் காக்க 5 சிறப்புத் திட்டங்களை கொண்டு வரவுள்ளோம் வேலை வாய்ப்புகளை பெருக்க 9 வகை நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன வேலை வாய்ப்பை அதிக அளவு உருவாகும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை

ஜூலை 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி