/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking துவங்கியது விக்கிரவாண்டி ஓட்டு எண்ணிக்கை | Vikravandi | Vikravandi bypoll results
Breaking துவங்கியது விக்கிரவாண்டி ஓட்டு எண்ணிக்கை | Vikravandi | Vikravandi bypoll results
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது ஜூலை 10ல் நடந்து முடிந்த ஓட்டுப்பதிவு இன்று தெரிகிறது ரிசல்ட் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 % ஓட்டுகள் பதிவு காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவக்கம் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன 20 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது திமுக , அதிமுக , நாதக என மும்முனை போட்டி திமுகவில் அன்னியூர் சிவா, பாமகவில் சி, அன்புமணி, நாதகவில் அபிநயா போட்டி
ஜூலை 13, 2024