/ தினமலர் டிவி
/ பொது
/ கமலாலயத்துக்கு வந்த மிரட்டலால் பகீர் | Chennai BJP office | Bomb hoax | Annamalai
கமலாலயத்துக்கு வந்த மிரட்டலால் பகீர் | Chennai BJP office | Bomb hoax | Annamalai
சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்துக்கு செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை சோதனையில் குண்டு எதுவும் சிக்காததால் மிரட்டல் புரளி என்பது தெரிந்தது மிரட்டல் வந்த நம்பரை டிராக் செய்து மாம்பலம் போலீசார் விசாரணை
ஜூலை 05, 2024