உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING சென்னை BSNL ஆபீசில் பயங்கர தீ-பகீர் காட்சி chennai BSNL office fire | chennai fire incident

BREAKING சென்னை BSNL ஆபீசில் பயங்கர தீ-பகீர் காட்சி chennai BSNL office fire | chennai fire incident

ென்னையில் பயங்கர தீ விபத்து மவுன்ட்ரோட்டில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் தீப்பற்றியது 8 மாடி பில்டிங்கில் 5 மாடிகளுக்கு தீப்பரவி மளமளவென எரிகிறது சம்பவ இடத்துக்கு 8 தீயணைப்பு வண்டிகள் விரைந்தன 100க்கும் மேற்பட்ட வீரர்கள், போலீசார் தீயை அணைக்க போராட்டம் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் அறைகளுக்குள் புகுந்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரம் தொடர்ந்து தீயணைப்பு வாகனங்களுடன் கூடுதல் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைகின்றனர் தீ விபத்து காரணமாக அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது #ChennaiBSNLOfficeFire #ChennaiFireIncident #BreakingNews #Chennai #FireNews #EmergencyAlert #FireIncident #BSNLOffice #ChennaiUpdates #BreakingStory #OnScene #DisasterResponse #FireResponse #NewsAlert #LiveCoverage #SafetyFirst #PublicSafety #LocalNews #BSNLEmergency #FireBreakingNews

டிச 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ