உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking சென்னையில் இடி மின்னலுடன் கனமழை!

Breaking சென்னையில் இடி மின்னலுடன் கனமழை!

சென்னை வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், அடையார், பெருங்குடி பகுதிகளில் கனமழை பலத்த இடி மின்னலுடன் அரை மணி நேரத்துக்கு மேல் மழை தொடர்கிறது செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளிலும் கன மழை சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்கிறது வானிலை மையம் சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் மழை தீவிரம் அடைந்துள்ளது

அக் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ