/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING ஸ்டாலின் உடலில் இருந்த பிரச்னை இதுதான் | cm stalin health condition | mk stalin in apollo
BREAKING ஸ்டாலின் உடலில் இருந்த பிரச்னை இதுதான் | cm stalin health condition | mk stalin in apollo
ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை பரபரப்பு அறிக்கை ஸ்டாலினுக்கு மேற்கொண்ட பலகட்ட பரிசோதனையில் வெளியான முடிவு இதயத்துடிப்பில் இருந்த மாறுபாடு காரணமாகவே தலைசுற்றல் வந்தது இதை சரி செய்ய இன்று டாக்டர் செங்குட்டுவேலு தலைமையில் ஸ்டாலினுக்கு சிகிச்சை இன்று நடந்த ஆஞ்சியோகிராம் சோதனை முடிவு இயல்பாக இருந்தது 2 நாளில் வழக்கமான பணியை ஸ்டாலின் துவங்குவார் என அப்போலோ தகவல்
ஜூலை 24, 2025