/ தினமலர் டிவி
/ பொது
/ 13ம் தேதி வரை கனமழை தொடரும் Breaking | Orange alert | TN Districts | Heavy rain alert | IMD |
13ம் தேதி வரை கனமழை தொடரும் Breaking | Orange alert | TN Districts | Heavy rain alert | IMD |
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் - இலங்கை கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு வரும் 13ம் தேதி தேதி வரை கனமழை தொடரும் - வானிலை மையம் 13ம் தேதிக்கு பின் மழையின் தீவிரம் குறையும் மீண்டும் 16, 17 தேதிகளில் கனமழை பெய்யும்
டிச 11, 2024