Breaking 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது சென்னைக்கு அருகே 490 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17 ம் தேதி அதிகாலையில் புதுச்சேரி நெல்லூர் இடையே கரையை கடக்கும்.
அக் 15, 2024