/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking காஷ்மீர் புல்வாமா நபருக்கு விற்கப்பட்ட கார்: டெல்லி வெடிப்பில் அதிர்ச்சி | Delhi car blast
Breaking காஷ்மீர் புல்வாமா நபருக்கு விற்கப்பட்ட கார்: டெல்லி வெடிப்பில் அதிர்ச்சி | Delhi car blast
டெல்லி கார் வெடிப்பில் தொடர்புடைய கார் கடைசியாக புல்வாமா நபருக்கு கை மாறியது காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிறைந்த பகுதி புல்வாமா என்பதால் விசாரணை தீவிரம் காரின் முதல் உரிமையாளர் சல்மானுக்கு பிறகு வாங்கியவர்கள் பெயர் மாற்றம் செய்யாமல் இயக்கியது அம்பலம் சல்மானிடம் இருந்து நதீம் என்பவருக்கு கார் விற்கப்பட்ட நிலையில் அது மூன்றாவதாக காஷ்மீர் புல்வாமா பகுதிக்கு கை மாறி இருக்கிறது
நவ 11, 2025