/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING: இயக்குநர் பாக்யராஜ் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம் | Director Backyaraj
BREAKING: இயக்குநர் பாக்யராஜ் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம் | Director Backyaraj
பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் சென்னையில் காலமானார் 73 வயதான பாக்யராஜ் மாரடைப்பால் இன்று காலை காலமானார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாக்யராஜின் உயிர் பிரிந்தது ஈரோடு மாவட்டம் வெள்ளங்கோவிலை பூர்வீகமாக கொண்டவர் பாக்யராஜ் இந்தியாவில் மிகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளராக திகழ்ந்தார் 1977ல் சினிமா துறையில் காலடி பதித்தார் பாரதிராஜாவின் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார் 1979ம் ஆண்டு சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படம் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்தார் முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு, சின்னவீடு உள்ளிட்ட படங்களை இயக்கியவர்
ஜூன் 27, 2026