உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிமுகவில் அடுத்த விலகல் தொடர்ந்து விழுகிறது விக்கெட்

அதிமுகவில் அடுத்த விலகல் தொடர்ந்து விழுகிறது விக்கெட்

அதிமுகவில் இருந்து மற்றுமொரு முன்னாள் அமைச்சர் விலகல் அதிமுகவின் வைகைச்செல்வன் விலகுகிறார் அதிமுக இலக்கிய அணி செயலராகவும் பொறுப்பு வகித்தார் அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகல் திமுகவோடு இணைந்து ஆட்சியமைக்க திட்டம்! மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து விலகுகிறேன் அதிமுக பொது செயலர் பழனிசாமிக்கு வைகைச்செல்வன் விலகல் கடிதம்

ஜூலை 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ