உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேசிய விருது லிஸ்டில் கேப்டன் மில்லர், ராயன், மெய்யழகன் | Breaking News | National Award

தேசிய விருது லிஸ்டில் கேப்டன் மில்லர், ராயன், மெய்யழகன் | Breaking News | National Award

72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு 2024ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் தமிழில் கேப்டன் மில்லர், ராயன், மெய்யழகன் படத்துக்கு தேசிய விருது அறிவிப்பு மெய்யழகன் படத்துக்கு சிறந்த ஒலிக்கலவை சிறப்பு விருது சிறந்த தமிழ் திரைப்படம் ராயன் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்துக்கு தேசிய விருது சிறப்பு பிரிவில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கும் விருது

ஜூலை 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !