உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING தங்கம் விலை அதிரடி உயர்வு | Gold Rate Increse | Silver Rate |Chennai |Economic Crisis

BREAKING தங்கம் விலை அதிரடி உயர்வு | Gold Rate Increse | Silver Rate |Chennai |Economic Crisis

கடந்த வாரம் தங்கம் விலையில் இறங்கு முகம் காணப்பட்டது திங்கள் கிழமை முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது நேற்று ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,760க்கும், கிராம் 13,220 ரூபாய்க்கும் விற்பனையானது இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 1,680 ரூபாயும், கிராமுக்கு 210 ரூபாயும் உயர்ந்தது ஒரு சவரன் ₹1,07,440க்கு விற்பனையாகிறது ஒரு கிராம் ₹13,430க்கு விற்கப்படுகிறது வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ₹245க்கும் விற்பனையாகிறது தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

ஜூலை 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ