உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING ராகுல் கைது; முதல்வர் விஜய் கண்டனம் | CM Vijay Condemns | Rahul Arrest | Delhi Protest

BREAKING ராகுல் கைது; முதல்வர் விஜய் கண்டனம் | CM Vijay Condemns | Rahul Arrest | Delhi Protest

டில்லியில் இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்., எம்பி ராகுலை கைது செய்தது கண்டனத்திற்குரியது மத்திய அரசின் போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் கருத்து பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நடக்கும் போராட்டத்துக்கு தவெக ஆதரவு மக்களின் உணர்வுகளையும், மாணவர்களின் உணர்வுகளையும் மத்திய அரசு மதித்தே ஆக வேண்டும் நீட் தேர்வை ஒழிப்பதே ஒரே தீர்வு என விஜய் வலியுறுத்தல்

ஜூலை 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ