உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING மெதுவாக கரையை கடக்கும் அர்னாப் புயல் | ArnabCyclone | CycloneUpdate| Andra

BREAKING மெதுவாக கரையை கடக்கும் அர்னாப் புயல் | ArnabCyclone | CycloneUpdate| Andra

ஆந்திரா அருகே மெதுவாக கரையை கடக்கும் அர்னாப் புயல் நள்ளிரவு 2 மணி முதல் கரையை கடக்கும் புயல் மையப் பகுதி கரை கடந்த நிலையில் நகராமல் நின்ற அர்னாப் புயல் மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கொட்டும் கனமழை பலத்த காற்று வீசுவதால் கடலோரங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிவு அர்னாப் புயல் காரணமாக ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் பல இடங்களில் பலத்த மழை புயல் கரையை தொட்ட நிலையில் பின்பகுதி மெதுவாக கடப்பதாக தகவல் முழுமையாக கரையை கடக்க 2-3 மணி நேரம் ஆகும் என வானிலை மையம் கணிப்பு 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை

அக் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி