உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 11 மாதங்களுக்கு பின் தங்கம் லட்சத்துக்கு கீழ்

11 மாதங்களுக்கு பின் தங்கம் லட்சத்துக்கு கீழ்

தங்கம் விலை சில நாட்களாக தொடர் சரிவு பவுனுக்கு இன்று 560 ரூபாய் குறைந்தது தங்கம் ஒரு பவுன் ₹99,760க்கு விற்பனை 11 மாதங்களுக்கு பின் தங்கம் லட்சத்துக்கு கீழ் வந்தது கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 12,470க்கு விற்கப்படுகிறது வெள்ளி விலையில் மாற்றமில்லை ஒரு கிராம் வெள்ளி ₹190 ஒரு கிலோ வெள்ளி ₹1,90,000

நவ 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி