உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking டாக்டர்கள் பணிக்கு திரும்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Breaking டாக்டர்கள் பணிக்கு திரும்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் கொலை சம்பவம் கடந்த 9ம்தேதி முதல் நாடு முழுவதும் டாக்டர்கள் தொடர் போராட்டம் பெண் டாக்டருக்கு நீதி கேட்டும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்கிறது ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை