உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கதிர் ஆனந்த் வீட்டுக்குள் நுழைந்த ED அதிகாரிகள்

கதிர் ஆனந்த் வீட்டுக்குள் நுழைந்த ED அதிகாரிகள்

வேலூர் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்பியின் வீடு உள்ளிட்ட இடங்களில் ED அதிகாரிகள் ரெய்டு துரைமுருகன் வீட்டில் யாரும் இல்லாததால் பூட்டி இருந்தது. சாவி இல்லாமல் அதிகாரிகள் 7 மணிநேரம் காத்திருந்தனர். கதிர் ஆனந்த் நடத்தும் கல்லூரியில் இருந்து வீட்டு சாவி கொண்டு வரப்பட்டு திறக்கப்பட்டது. அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டுக்குள் சென்று சோதனையை தொடங்கினர்.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ