உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவாரும் ராஜினாமா Breaking | Eknath shinde | Mah

Breaking துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவாரும் ராஜினாமா Breaking | Eknath shinde | Mah

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜ கூட்டணி மாபெரும் வெற்றி 235 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கிறது புதிய அரசு பதவி ஏற்க வசதியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவாரும் ராஜினாமா

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை