உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking புதுச்சேரியில் அதிகமாக பதிவான ஓட்டுகள் 3 state Assembly Election| pondicherry| Assam|

Breaking புதுச்சேரியில் அதிகமாக பதிவான ஓட்டுகள் 3 state Assembly Election| pondicherry| Assam|

புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நிறைவு பெற்றது காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது மாலை 5 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 86.92 சதவீதம் ஓட்டுகள் பதிவு கேரளா 75.01 சதவீதம், அசாமில் 84.42 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன

ஏப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை