Breaking சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!
சிவகாசி அருகே மேட்டாமலையில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் மக்கள் அச்சம் பட்டாசு வெடித்து சிதறும் சத்தம் பல கிமீ தூரம் கேட்கிறது பட்டாசு ஆலை விபத்தால் விண்ணை முட்டும் அளவுக்கு புகை பரவியது சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராட்டம் வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரணை
செப் 28, 2024