உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking ஒரேநாளில் 2 முறை விலை சரிவு இரட்டிப்பு மகிழ்ச்சி தந்த தங்கம்

Breaking ஒரேநாளில் 2 முறை விலை சரிவு இரட்டிப்பு மகிழ்ச்சி தந்த தங்கம்

ேற்காசியாவில் நடக்கும் போரால் இந்தியாவில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது தமிழகத்தில் நேற்று ஆபரண தங்கம் சவரனுக்கு 3,040 ரூபாய் உயர்ந்தது ஒரு சவரன் 1,12,400 ரூபாயாக இருந்தது இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்றது ஒரு கிராம் ரூ.13,950-க்கு விற்றது இன்று மாலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்தது ஒரு சவரன் ரூ.1,10,000க்கு விற்பனை

ஏப் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை