Breaking ஜாபர் சாதிக் கூட்டாளி கைது
ஜாபர் சாதிக் கூட்டாளி கைது ரூ.2000 கோடி போதை வழக்கில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது திருச்சியை சேர்ந்த சதானந்தம் சென்னையில் வைத்து கைது ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில் 5வது நபரை கைது செய்தது என்சிபி ஜாபர் மற்றும் கூட்டாளிகள் சென்னையில் குடோன் நடத்தியதும் கண்டுபிடிப்பு கைதான சதானந்தத்தை டில்லிக்கு அழைத்து சென்று விசாரிக்க முடிவு
மார் 13, 2024