/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking : கல் குவாரி உரிமையாளர்கள் உட்பட 5 பேர் வீடுகளில் சோதனை | Jagabar Ali
Breaking : கல் குவாரி உரிமையாளர்கள் உட்பட 5 பேர் வீடுகளில் சோதனை | Jagabar Ali
ஜகபர் அலி கொலையில் கைதானவர் வீடுகளில் சோதனை சிபிசிஐடி போலீஸ் அதிரடி கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலி ஜனவரி 17ல் லாரி ஏற்றி கொலை இந்த வழக்கில் கல் குவாரி உரிமையாளர்கள் ராமையா, ராசு உள்ளிட்ட 5 பேர் கைது அனைவரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்கிறது சிபிசிஐடி போலீஸ் விசாரணையின் ஒரு பகுதியாக கைதான 5 பேர் வீடுகளில் சோதனை கொலை, கொள்ளை தொடர்பான ஆவணங்களை போலீசார் தேடுகின்றனர்
பிப் 05, 2025