Breaking ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு இறுதிக்கட்ட ஒட்டுப்பதிவு
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான 3வது மற்றும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கியது 7 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு. 415 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு 39 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி. 5060 ஓட்டுச்சாவடிகள் ரெடி அக்டோபர் 8 ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்
அக் 01, 2024