/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போலீசார் கூண்டோடு மாற்றம் | Kallakurichi | North ZoneIG
Breaking கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போலீசார் கூண்டோடு மாற்றம் | Kallakurichi | North ZoneIG
கள்ளக்குறிச்சி சாரயம் விவகாரத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அதிரடி 14 எஸ்ஐ, 6 தனிப்பிரிவு எஸ்ஐ, 42 காவலர்கள் உட்பட 62 பேர் வேலூர் சரகத்திற்கு பணியிட மாற்றம் கள்ள சாராய மரண சம்பவத்தை தடுக்க தவறியதால் ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை
ஜூலை 17, 2024