Breaking பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு கோர்ட் தீர்ப்பு brijwal
பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் மஜத கட்சி எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை 47 வயதான வீட்டு வேலைக்கார பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தீர்ப்பு பிரஜ்வல் குற்றவாளி என நேற்று அறிவித்த பெங்களூரு சிறப்பு கோர்ட் இன்று தண்டனை அறிவித்தது. 33 வயதான பிரஜ்வல், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். ஹசன் தொகுதியின் முன்னாள் எம்பி.
ஆக 02, 2025