Breaking ஒரே நாடு ஒரே தேர்தல் லோக்சபாவில் கடும் அமளி
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீது லோக்சபாவில் காரசார விவாதம் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் சமாஜ்வாதி, திமுக எம்பிக்கள் எதிர்ப்பு அமைச்சர் கிரிண் ரிஜுஜு பேசும்போது எதிர்கட்சி எம்பிக்கள் அமளி துமளி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது எதிர்கட்சிகள் எதிர்ப்பு கோஷம் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு தெலுங்குதேசம் கட்சி ஆதரவு
டிச 17, 2024