Brteaking போர் பூமியில் கால் வைத்தார் பிரதமர் மோடி!
போலந்து பயணத்தை முடித்து ஒரு நாள் பயணமாக உக்ரைனுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி சிறப்பு ரயில் மூலம் உக்ரைனின் கீவ் நகருக்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு உக்ரைன் - ரஷ்யா போர் நடந்து வரும் சூழலில் மோடியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது உக்ரைன் நாட்டுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார்
ஆக 23, 2024