/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING மும்பை-நியூ யார்க் விமானம் டில்லியில் லேண்டிங்-பரபரப்பு | Mumbai to New York Air India
BREAKING மும்பை-நியூ யார்க் விமானம் டில்லியில் லேண்டிங்-பரபரப்பு | Mumbai to New York Air India
ஏர் இந்தியா விமானத்துக்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் மும்பை-நியூ யார்க் புறப்பட்ட போது வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிர்ச்சி விமானத்தை அவசரமாக தரை இறக்க சொன்ன மத்திய உளவு அமைப்புகள் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து உடனடியாக விமானத்துக்கு பறந்தது தகவல் இரவு 2 மணிக்கு மும்பையில் புறப்பட்ட விமானம் பின்னர் அவசர அசரமாக டில்லியில் தரை இறங்கியது விமானம் முழுதும் வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை ஊழியர்கள் பயணிகள் அனைவரும் நலம் என ஏர் இந்தியா நிறுவனம் தகவல்
அக் 14, 2024