உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்களை தேடும் பணி தீவிரம்! Naxals Attack | Chhattisgarh | Bijapur

Breaking தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்களை தேடும் பணி தீவிரம்! Naxals Attack | Chhattisgarh | Bijapur

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர் குத்ரு வனப்பகுதியில் ஐஇடி வெடிகுண்டு மூலம் மாவோயிஸ்ட்கள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர் இதில் 8 தண்டேவாடா டிஆர்ஜி ஜவான்கள் ஒரு டிரைவர் உட்பட 9 பேர் வீரமரணம் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்களை தேடும் பணி தீவிரம் பஸ்தார் மண்டல ஐஜி சுந்தர்ராஜ் தகவல்

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை