breaking தேர்தல் தொடர்பான வழக்கில் அவகாசம் தர முடியாது: ஐகோர்ட்
பெரம்பலூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கு வழக்கை நிராகரிக்க கோரி மனுத்தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்ட விஜய் தரப்பு 2 வாரங்கள் அவகாசம் வழங்க முடியாது; 2 நாட்களில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் - ஐகோர்ட் மனுத்தாக்கல் செய்ய தொடர்ந்து அவகாசம் வழங்க முடியாது தேர்தல் வழக்குகளை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டும் ஆகஸ்ட் 27க்குள் மனுத் தாக்கல் செய்யாவிட்டால் ₹50,000 அபராதம் விதிக்கப்படும் - ஐகோர்ட் தேர்தல் வழக்கில் முதல்வர் விஜய் தரப்புக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
ஆக 25, 2026