உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BreakingNews | தலைமை செயலர்கள், டிஜிபிக்களுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம்!

BreakingNews | தலைமை செயலர்கள், டிஜிபிக்களுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம்!

கொல்கத்தா டாக்டர் கொலை சம்பவம் எதிரொலியாக நாடு முழுதும் உள்ள ஆஸ்பிடல்கள், மருத்து நிறுவனங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு மாவட்டம் தோறும் நோயாளிகள் வருகை அதிகம் உள்ள ஆஸ்பிடலின் பட்டியலை தயாரித்து, அங்கு பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க வேண்டும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் தேவையான இடங்களில் சிசிடிவி கேமரா அமைத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் உள்ளூர் போலீசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை