BREAKING ஈரானுக்காக இஸ்ரேலில் உளவு பார்த்த யூதர்கள்-திடுக் சம்பவம் | Israel vs Iran | Hezbollah
இஸ்ரேலில் ஈரான், ஹெஸ்புலா தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் திடுக்கிடும் தகவல் இஸ்ரேல் உளவாளிகள் கொடுத்த தகவலை வைத்து தாக்குதல் நடந்தது அம்பலம் ஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேலியர்கள் 7 பேர் அதிரடி கைது அனைவரும் வடக்கு ஹாய்ஃபா நகரை சேர்ந்த யூதர்கள் இஸ்ரேலின் அயன்டோம், நேவாடிம் விமானதளம், கோலானி ராணுவ பயிற்சி தளம் பற்றி போட்டோக்களுடன் ஈரானுக்கு தகவல் அக்-1 உட்பட ஒரே ஆண்டில் 2 முறை நேவாடிம் விமானதளத்தை தாக்கியது ஈரான் சில நாட்கள் முன்பு கோலானி ராணுவ பயிற்சி தளம் மீது ஹெஸ்புலா ட்ரோன் தாக்குதல் நடத்தியது கொடூர தாக்குதலில் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்; 61 வீரர்கள் காயம் அடைந்தனர் கைதான இஸ்ரேலியர்களில் ஒருத்தர் மாஜி ராணுவ வீரர்; 2 பேர் சிறுவர்கள் 2 ஆண்டாக உளவு பார்த்ததும், லட்ச கணக்கில் பணம் கைமாறியதும் அம்பலம்