உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking News | ராமநாதபுரத்தில் இன்றும் மிக கனமழை பெய்யும்: வானிலை மையம்

Breaking News | ராமநாதபுரத்தில் இன்றும் மிக கனமழை பெய்யும்: வானிலை மையம்

ராமநாதபுரத்தில் நேற்று மேக வெடிப்பு ஏற்பட்ட நிலையில் இன்றும் மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது நாகை, துாத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் இன்று மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது

நவ 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை