/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking News | மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகரும் பெஞ்சல் புயல் | Fengal Cyclone | Chennai
Breaking News | மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகரும் பெஞ்சல் புயல் | Fengal Cyclone | Chennai
சென்னையில் இருந்து 190 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது பெஞ்சல் புயல் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. புயல் நகரும் வேகம் மணிக்கு 12 கி.மீ.யில் இருந்து 7 கி.மீ ஆக குறைந்துள்ளது காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும்
நவ 30, 2024