உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BreakingNews | 6 மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்த வானிலை மையம்! | Rain | Delta

BreakingNews | 6 மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்த வானிலை மையம்! | Rain | Delta

தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் எனவும் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை