உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BreakingNews | ஆமதாபாத் விமான விபத்து காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார் மோடி!

BreakingNews | ஆமதாபாத் விமான விபத்து காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார் மோடி!

குஜராத்தின் ஆமதாபாத் மருத்துவமனைக்கு வந்தார் பிரதமர் மோடி விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களிடம் மோடி நலம் விசாரிப்பு குஜராத் ஆமதாபாத்தில் இருந்து நேற்று லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர 241 பேர் இறந்தனர். விமானம் விழுந்த மருத்துவக்கல்லூரி கட்டடத்தில் இருந்த சில மாணவர்களும் காயமடைந்தனர். முன்னதாக விமான விபத்து நடந்த இடத்தையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்

ஜூன் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை