/ தினமலர் டிவி
/ பொது
/ நீட் வழக்கில் மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி | NEET EXAM | Supreme court | Breaking
நீட் வழக்கில் மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி | NEET EXAM | Supreme court | Breaking
நீட் வழக்கில் மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தொடங்கியது நீட் கேள்வித்தாள் கசிவில் மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன ? சுருக்கமான அறிக்கை தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு வழக்கு விசாரணையை வரும் 11ம்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்
ஜூலை 08, 2024